ஜேர்மனியில் கல்வி கற்க

රු 60,000

உங்களுடைய கனவுகளை நிறைவேற்ற இது ஓர் அரிய சந்தர்ப்பம்.
உங்களது உயர்கல்வியை ஜேர்மனியில் இலவசமாக கற்க சிறந்த வாய்ப்பாக காணப்படுகின்றது.

நீங்கள் ஆங்கில மொழியிலும் படிக்க முடியும் ஜேர்மனிய மொழியிலும் கற்க முடியும்.

ஜேர்மனியில் கல்வி கற்பதன் நன்மைகள்.

* A/L தகுதி போதுமானது.
* சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட degree.
* பல்வேறுபட்ட கல்வி வாய்ப்புக்கள்.
* படிக்கும் போதே பகுதிநேர வேலை செய்ய முடியும்.
* தரமான வேலைவாய்ப்புக்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன.
* பொருளாதாரத்தில் மூன்றாவது நாடாக காணப்படுகின்றது.
* பாதுகாப்பான நாடு
* நீங்கள் ஒருமொழி கற்று பல கதவுகளை திறக்க முடியும்.
* ஜேர்மனியில் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஆராய ஓர் வாய்ப்பு.
* படிப்பின் பின்னர் நிரந்தர வதிவாளராக தங்கியிருக்க முடியும்.

ஏன் எங்களை தெரிவு செய்ய வேண்டும்?

* உங்கள் உயர் கல்விக்கான சரியான பாதையை தெரிவு செய்ய எங்கள் ஆலோசகர்கள் உங்களுக்கு உதவ தயாராக
உள்ளார்கள்.

* நாங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை கண்டுபிடித்து அதை நிறைவு செய்து தருவோம்.

* மாணவர்களுக்கான சிறந்த பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளை தெரிவு செய்து கொடுப்போம்.

* மாணவர்கள் வீசாவை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்கள் பற்றி உதவி செய்வதுடன் வழிகாட்டல்களும்
வழங்கப்படும்.

* மாணவர்கள் scholarships க்கு விண்ணப்பம் செய்ய அவர்களை ஊக்குவிப்பதுடன் அதற்கான வழிகளை திறந்து
கொடுப்போம்.

* நன்கு பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் நட்புறவான ஆலோசகர்கள்.

* அத்துடன் விமான போக்குவரத்துக்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும்.

* மற்றும் நிதி ஆதரவு வசதிகளையும் டிக்கெட் வசதிகளையும் செய்து தருவோம்.

* நாங்கள் உங்களுக்கு தரமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சேவைகளை வழங்கக் காத்திருக்கிறோம்.


மேலதிக விவரங்களுக்கு Lead International Visa Consultants (Pvt) Ltd. தலைமை அலுவலகத்தை அல்லது மட்டக்களப்பு கிளையை நாடலாம்
அல்லது
எங்களது face book page மற்றும் website ஐ நாடவும்
https://www.facebook.com/LeadInternationalVisaConsultants/ - English
hhttps://www.facebook.com/LeadInternationalVisaConsultantsBatticaloa/ -Tamil
www.leadintlk.com

සේවා වර්ගය: වීසා උපදේශන සේවා
විකිණීමට
, මඩකලපුව
දැන්වීම ප්‍රියතම ලෙස සුරකින්න

අමතන්න

ඔබට විකිණීමට යමක් තිබේද?

ඔබේ දැන්වීම cityads.lk හි පළ කරන්න

ඔබගේ දැන්වීම පළ කරන්න