Broiler chicks
முற்பதிவு செய்து ஒவ்வொரு வாரமும் பெற்று கொள்ள முடியும்.
கட்டணங்கள் அடங்கிய delivery சேவை உண்டு. உங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து தரப்படும்.
புதிதாக வளர்க்க ஆரம்பிப்பவர்களுக்கு மருந்துகள் உணவு முறை கூடுகள் வளர்ப்பு முறை பற்றிய சகல தகவல்களும் வழங்கப்படும்.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை கிடைக்கும்.