அதிகரித்த வாழ்க்கைச் செலவில் உங்கள் வளர்ப்புக் கால்நடைகளின் தீவனச் செலவைச் சமாளிப்பதற்கு சிரமப் படுகிறீர்களா???
மிகச் சிறந்த மாற்றீட்டை விரும்புகிறீர்களா??
இதோ உங்களுக்காக
கோழி, மாடு, ஆடு, வாத்து, முயல்களுக்கு மிக சிறந்த சத்துணவு ..
வளர்ப்பதற்கு மிக இலகுவானதும் இலாபமிக்கதுமான தீவனப் பயிர்.
அதிகரித்த தீவனச் செலவுக்கான மிகச் சிறந்த மாற்றீடு
இதில் 35%-40% வரை புரதம் உள்ளது. மேலும் கால்நடைகளில் அதிக வளர்ச்சியைக் காட்டுகிறது ...
முட்டை மற்றும் பால் உற்பத்தியிலும் அதிகரிப்பு ஏற்படும்...
கன்றுகளில் விரைவான வளர்ச்சியைக் காட்டும் ...
கால்நடை மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்டது .
100% தரமான Azolla இலங்கை முழுவதும் அனுப்ப முடியும்..
1kg = 700/=