Rejection or Appeals visa

රු 60,000

நாங்கள் rejection or appeals வீசாக்களை செய்து வருகின்றோம். உங்கள் rejection பற்றி சிந்திக்க வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய எங்களால் முடியும். ஒவ்வொரு நபரின் rejection நிலைமைகளும் வித்தியாசமாக காணப்படுகின்றது. நீங்கள் reject ஆகுவதற்கு பொதுவான காரணம் என்னவென்றால், உங்கள் நேர்காணலின் அடிப்படையில் சமூக , குடும்பம் மற்றும் பொருளாதார பிரச்சனைகளாகவும் இருக்கலாம்.

அல்லது அங்கு குடியிருக்கும் உங்களது உறவுகளின் நோக்கத்தை முறியடிக்க அல்லது நீங்கள் வீசாவிற்கு தகுதி பெற வலுவாக இல்லை என்றும் முடிவு செய்து இருக்கலாம். உங்களுடைய எல்லா refusals ஐ கொண்டு உங்களுடைய வாழ்க்கையை எங்களுடன் இணைந்து புதிதாக்குங்கள். 100% வெற்றி விகிதம். நல்ல ஆலோசணைகள் வழங்கப்படும்.

நாங்கள்உங்களுக்கு தரமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சேவைகளை வழங்கக் காத்திருக்கிறோம்.மேலதிக விவரங்களுக்கு
Lead International Visa Consultants(Pvt) Ltd. தலைமைஅலுவலகத்தை அல்லது மட்டக்களப்பு கிளையை நாடலாம் அல்லது
எங்களதுface book page மற்றும்website ஐ நாடவும்
https://www.facebook.com/LeadInternationalVisaConsultants/ -English
hhttps://www.facebook.com/LeadInternationalVisaConsultantsBatticaloa/-Tamil
www.leadintlk.com

සේවා වර්ගය: වීසා උපදේශන සේවා
විකිණීමට
, මඩකලපුව
දැන්වීම ප්‍රියතම ලෙස සුරකින්න

අමතන්න

ඔබට විකිණීමට යමක් තිබේද?

ඔබේ දැන්වීම cityads.lk හි පළ කරන්න

ඔබගේ දැන්වීම පළ කරන්න